1) இரு துருவங்கள் :




2) மாயத்தூரிகை:






3) விடியல் :


o



4) கரை தொடும் அலைகள்:





5) தண்டாரணியம்:




6) கலையாத கனவுகள்:





22 கருத்துகள்:

  1. ஹாய் சம்யு அக்கா உங்க எல்லா கதைகளும் அருமை . எனக்கு அதில் மிகவும் பிடித்தது முதல் மூன்று கதைகள் . ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் என்னை ஈர்த்தது . இன்னும் நான் உங்கள் அதிதி படிக்கவில்லை படித்துவிட்டு கருத்துகளோடு வருகிறேன் . கீப் ராக்கிங் சிஸ் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் உமா

      அதிகப்படியான வேலைகளால், தாமதமாக பதில் சொல்கிறேன் உமா. பாராட்டிற்கு மிக்க நன்றி. படித்துவிட்டு கருத்துகளைத் தெரிவியுங்கள்.

      நீக்கு
  2. hi samyu..
    Really romba nalla irundathu ungaludaiya kathaigal .. padika padika interesting thodarndu kalakunga .

    பதிலளிநீக்கு
  3. ஹாய் இளமதி

    உங்களோடது அழகான தமிழ்ப் பெயர் கருத்துகளுக்கும்,வாழ்த்தியதற்கும் நன்றிப்பா.

    பதிலளிநீக்கு
  4. hai,
    Samyu unga. Novels romba Supr na first padichathu ungaloda oru thuruvangal romba arumaiyana nadai kadhai karu nalla irunthuchi velinatla valanthe ranjan nama natoda culture puriyala ana preethi avanuku puriyavacha esotha character arumai. Rananoda Appa mathiri silar yaro panna thappuku otupothe samuthayathe othukuraga.preethi mathi thairiyamana reporter's ku vera pblm soliruntha uaila iruthuruvangal romba arumai.
    Mayathurigai Supr arumaiyana nadai.
    Vidiyaal oru samuga vilipunarpu plus luv solirukinga
    Arumai unga 3 story thabpaficha mithi padichitu enoda karutge solra.your story narrations is really super.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை புரிந்ததற்கும், கருத்துத் தெரிவித்ததற்கும் மிக்க நன்றி மணி.

      என்னுடைய கதைகள் உங்களைக் கவர்ந்ததாகத் தெரிவித்ததற்கு நன்றிப்பா.

      நீக்கு
  5. Hi.
    sami,.
    Unga novels ellame super...
    enaku romba pudichirukku..
    ungal pani thodara vaalthukkal.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துகளுக்கு, வாழ்த்துகளுக்கும் நன்றி ஐஷு

      நீக்கு
  6. Hi mam. Super. Super super. Ella novelsum rombaa arumai. Karai thodum alaigal konjam feelinga iruku. Pavam malar. Inum stories update panuga. Congrats mam

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் திறந்த பாராட்டிற்கு மிக்க நன்றி முத்து. கற்பனை வளம் இருக்கும் வரை நிச்சயம் கதை எழுதுவேன்பா.

      நீக்கு
  7. Hi samyu ti is sasikala from bangalore i m a book lover inke bangalore il ulla tamil mandram tamil sangam yellavatrilum 2000 to 2007 varai annithu from kali to ramnichantran jayakanthan all oldbfamous writer story yellam padithu vitten all thru free. otheres membership cards. 8 to 9 kilometer cycle lil poi yellam padipen.
    After my delivery my baby prematured. Low middle & join family so last 2 years only again starded to read. One of my friend she is very well settledblady she given free novels last 1 year that also stoped.
    I m running small stationery shp i m getting per monthmonth 8 to 9 thousand. So i m. Doing rechare also for that i m getting some free mb that i m using for anti virus & ladyswings novels i will open i will copy thru my pendrive then after 10 i will read.
    Then monthly once i will going to internet centre there i will copy novels i cant spend for my self monthly more than 100/ my budget idikum.
    So pls send ur novels as a pdf

    I got ur novels iru thruvangal & vidiyal owesome novels
    Pls send balance novels know i beg u samyuktha
    Pls i m waiting ma pls

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் சசிகலா

      முதல்ல ரொம்ப நாளாக் காக்க வச்சதுக்கு
      ஸாரி கேட்டுக்கறேன். நீண்ட இடைவெளி விட்டதால, நிறைய மெயில்களுக்கு ஒண்ணா பதில் அளிக்க முடியலைப்பா. நிறையப் பேர்நாவல் கேட்டிருக்கீங்க. கொஞ்சம் கொஞ்சமா பதில் கொடுத்திட்டிருக்கேன். நாளைக்குக் கட்டாயம் அனுப்பி வைக்கிறேன்பா.

      உங்களுடைய வருகைக்கும், கருத்திற்கும், காத்திருப்பிற்கும் மிக்க மிக்க நன்றி

      நீக்கு
  8. hi samyu unka novel list konjam anupivaika pa
    nan padithathu(wait panni parthen al most 2months so kojam konjam panam serthu 1gb pottu calemeovil mudinthvarai padithu vitten here r the list
    இரு துருவங்கள்
    கலையாத கனவுகள்:
    தண்டாரணியம்:
    கரை தொடும் அலைகள்:
    விடியல் :
    மாயத்தூரிகை:
    karai theendi uraikiren
    mele ulla novels illamal veru itunthal pls anuppuka pa pls.............................................

    பதிலளிநீக்கு
  9. sorry athu kan thenndi urikiren night 1;30 varai paithu vittu atharkku mel msg anupukiren athnal thappakivittathu

    பதிலளிநீக்கு
  10. ithil yennai mikavum pathithathu yellamaythan romba alma irrukku pa unka novel manathai pishainthu vidukirathu. vartheye varavillai unkal pira reader pol yenakku varthayal varnikka theyiravillai but arumaiyanna novel. manam kanthupoi vittathu kalaiyatha kanavukal paithu vittu nettu thoka ve illai.

    பதிலளிநீக்கு
  11. Hi Samyuktha,

    your stories are too good... I am really loved your writing style.
    thank you...

    பதிலளிநீக்கு
  12. ஹாய் சம்யு,
    உங்களோட எல்லா கதையுமே ரொம்ப சூப்பர் சம்யு.

    பதிலளிநீக்கு
  13. கலையாத கனவுகள் நாவல் ரொம்ப சூப்பர் சம்யு.கடைசிவரைக்கும் ரிது சைதன்யாவுக்கு ஓகே சொல்லிடுவாங்களோனு பதட்டமாவேவெச்சிருர்ந்தீங்க but thank god அப்படி செய்யல.ரிது லூரிசோட கிளைமேக்ஸ் செம செம சூப்பர்.

    பதிலளிநீக்கு
  14. ஹாய் சம்யு
    தண்டாரணியம் கதை ஹப்பா கண்ணீர அருவி போல பொழிய வச்சிருச்சு.நம்ம சமுகத்தோட அவலங்கல படிக்கவே கொடுமையா இருக்கு பா.

    பதிலளிநீக்கு